சினிமா பாடலுக்கு லாவகமாக நடனமாடும் நிறைமாத கர்ப்பிணி! டான்ஸ் ஆடியது வேற யாரும் இல்லை! பிக்பாஸ் போட்டியாளர்!

big boss

முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கின்ற நிலையிலும்  சினிமா பாடலுக்கு லாவகமாக  நடனமாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மலையாளம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மலையாள நடிகையும் சின்னத்திரை பிரபலமுமான பியர்லே மான்னே அவர்கள் தான் அந்த வீடியோவில் இருப்பது. இவர் பல மலையாள மற்றும் ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கி வரும் ’வலிமை’ படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை பியர்லே மான்னே, ‘பேபி மாமா டான்ஸ்’ என்ற பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  அதில் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கின்ற நிலையிலும், பாடலுக்கு மிகவும் லாவகமாக நடனமாடும் காட்சிகள் பார்ப்பவரை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

 

 

 

 

 

uma