சித்ரா கடைசிய எடுத்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? முல்லையுடன் கண்ணம்மா எடுத்து கொண்ட வைரல் புகைப்படம் இதோ!

Cinema News

மண்ணை விட்டு மறைந்து நம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று இருக்கும் சித்ரா பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் நடிகைகளுடன் கடைசியாக எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த வருடம் மிகுந்த சோகங்கள் நிறைந்த ஆண்டாகவே இருந்தது.  அப்படி இருந்தது தான் சித்ராவின் மறைவும். தற்போது சித்ராவின் RDO விசாரனையில் பணம் கொடுத்து மாற்றிவிட்டார்கள் என கூறி சிபிஐ விசாரனை வேண்டும் என சித்ராவின் அம்மா முதல்வரிடம் மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சித்ராவின் மறைவிற்கு பிறகு அவரை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி தற்போது இணையத்தில் அவருடன்  பாரதி கண்ணம்மா சீரியலில் நடிகைகள் எடுத்த புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்!

uma