சித்ரா கடைசியாக இவரிடம் அப்படி என்ன பேசினார்? – வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

Cinema News

தமிழ் மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்திய சி த் ரா வின் ம ர ண ம் தினம் தினம் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்து பல பரபரப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது சித்ரா அவர்கள் கடைசியாக அவர் இறப்பதற்கு முன்பு யாரிடம் பேசினார் அப்படி என்ன பேசினார் என்ற உண்மை தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சித்ரா இறப்பிற்கு பின் பற்றிய நிறைய விஷயங்கள் வெளியாக ரசிகர்களுக்கு அது அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. தற்போது அவர் யாரிடம் பேசினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவலில் டிசம்பர் 8 படப்பிடிப்பை முடித்து ஹோட்டல் வந்த சித்ரா கடைசியாக அவரது மாமனாருக்கு தான் போன் செய்துள்ளார்.

அந்த போனில் அவர் தெரிவித்தது என்னவென்றால் ஹேமந்து கேவலமான வார்த்தைகளால் திட்டுகிறார், விரைவில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் இப்படியெல்லாம் பேசுவது கஷ்டமாக இருக்கிறது என சித்ரா அழுது புலம்பியுள்ளார்.

பிறகு மன அழுத்ததிற்கு ஆளாகி இந்த முடிவை அவர் எடுத்து இருக்கலாம் என்று காவல் துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் மீடியாக்கள் பல காரணங்களை முன் வைத்து கொண்டு இருக்கிறார்கள். எது சரி தவறு என்பது இன்னும் சரியாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

uma