சித்ரா இல்லாத சோகத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறிய கதிர்..! அவருக்கு பதில் குக் வித் கோமாளி ஹீரோ தான் இனி கதிர் வேடத்தில்..! யாரு அந்த ஹீரோ தெரியுமா?

Cinema News

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும்  அனைத்து சீரியல்களும் மக்களிடையே மிகவும் பிரபலம். அதுவும் குறிப்பாக அண்ணன்-தம்பிகளின் பாசத்தை வைத்து கதை நகரும் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு என்ற ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த சீரியல் அண்மையில் ஹிந்தியிலும் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி  தற்போது சித்ரா  வேடத்தில் நடிக்கும் முல்லையை மக்கள் இன்னும் ஏற்று கொள்ளாத நிலையில், தற்போது அந்த சீரியலில் சில நாட்களாக கதிர் வேடத்தில் நடிக்கும் குமரனை காட்டவில்லை.

காரணம் அவர் வேறொரு படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் என செய்திகள் வந்தன.

தற்போது என்னவென்றால் கதிர் வேடம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது என்றும் குக் வித் கோமாளி 2 புகழ் அஸ்வின் அந்த வேடத்தில் நடிக்கிறார் என்றும் ஒரு யூடியூப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்து அறிந்த ரசிகர்கள் முல்லை வேடத்தில் சித்ரா இல்லை என்ற சோகத்தில் இப்படி நடக்குதோ என்ற கேள்வியும் ஏழுப்பு உள்ளனர்.

இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர், ஆனால் அந்த செய்தியில் துளியும் உண்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

uma