சாலையில் திருமணமான 3 மாதத்தில் வ லியால் அ லறியபடி ஓடி வந்த புதுப்பெண்! கிராம மக்களுக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

Tamil News

இந்தியாவில் மருமகளை , மாமியார் மற்றும் மாமனார் செய்த செயல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முலாயம் சிங். இவருக்கும் விம்லேஷ் குமாரி என்ற 22 வயது பெண்ணுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது குமாரியின் பெற்றோர் மாப்பிள்ளைக்கு வ ரதட்சணை கொடுத்தனர்.

ஆனாலும் திருமணத்துக்கு பின்னர் தங்க செயின் மற்றும் பைக் வரதட்சணையாக வேண்டும் என கூறி முலாயம் மற்றும் அவர் பெற்றோர் குமாரியை கொ டுமைபடுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் குமாரியை அ டித்து உ தைத்த குடும்பத்தார் அவர் மீது ம ண்ணெண்ணெய் ஊற்றி தீவை த்தனர்.

இதையடுத்து வ லியால் அ லறியபடி குமாரி சாலையில் ஓடி வந்தார்.

இதை பார்த்த கிராம மக்கள் அ திர்ச்சியடைந்த நிலையில் நிலைமையை உணர்ந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமாரி உ யிரிழந்தார். இது குறித்து குமாரியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.