சவுண்டு சரோஜா அக்காவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? என்ன இவங்க இப்படி இறங்கிட்டாங்க!!போற போக்க பார்த்த வேற மாதிரி ஆகிடுவங்க போல..!

Cinema News

சூர்யாவின் ‘ஆறு’ படத்தில் சவுண்ட் சரோஜாவாக நடித்தவர் தான் ஐஸ்வர்யா. இவர் பழம் பெரும் நடிகையான லட்சுமியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வெள்ளி திரை,சின்ன திரையை தாண்டி தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் தெரியுமா? தெரிந்தால் நீங்களே ஆச்சரிய படுவீர்கள். வாங்க என்ன என்பதை பார்க்கலாம்.

ஐஸ்வர்யா 1971ம் ஆண்டு பிறந்தவர். இவர் 1990ம் ஆண்டில் நியாயங்கள் ஜெயிக்கப்பட்ட என்ற படத்தின் மூலம் சினிமா உலகத்திற்கு அறிமுகமானார். அதனை தொடர்து தமிழ், தெலுங்கு உட்பட்ட படங்களில் நடித்துள்ளார். வயது ஆனா பின்னர் வெள்ளிதிரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். அதில்  குறிப்பாக மக்களிடையே அதிகமாக பேச வைத்துள்ள படம் தான் ஆறு. இதில் சவுண்டு சரோஜாவாக அசத்தியுள்ளார்.

வெள்ளித்திரையை தொடந்து  சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கி இருப்பார். இதனை தொடர்த்து நம்ம சவுண்டு சரோஜா அக்கா யூடியூப் சேனலிலை தொடங்கி சமையல் செய்து அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் அடிக்கும் கூத்து ஒட்டுமொத்த நபர்களையும் சிரிக்க வைத்துள்ளது.

uma