சற்றுமுன் நடிகர் பாக்யராஜ் வீட்டில் நேர்ந்த தி டீர் ம ர ணம் !! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் !!

Cinema News

தமிழ் சினிமாவில் 80களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ்.

இவர் நடித்த பல படங்கள் செம ஹிட். இவரது மகன் ஷாந்தனு பாக்யராஜ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி படங்கள் நடித்து வருகிறார், அடுத்து அவரது நடிப்பில் மாஸ்டர் படம் வெளியாக இருக்கிறது.

இன்று காலை வயது மு தி ர்வு காரணமாக பூர்ணிமா பாக்யராஜின் அம்மா 85 வயதான சுப்புலட்சுமி ஜெயராம் இன்று காலை உ யி ரி ழந்துள்ளார்.

இவரது உ யி ரிழப்பால் பூர்ணிமா பாக்யராஜின் குடும்பம் பெரிய சோ கத்தில் உள்ளனர்.