சர்ச்சை குயின் சீரியல் நடிகை மஹாலட்சுமியா இது? ஆளே அடையாளம் தெரியமால் மாறிவிட்டாரே!

Cinema News

பல சர்ச்சைகளில் சிக்கி சின்னத்திரையில் சர்ச்சை குயினாக வலம் நடிகை மஹாலட்சுமியா அவர்கள் கொரோனா காலத்தில் தனது எடையை முழுமையாக குறைத்து ஆளே அடையாளம் தெரியமால் மாறிவிட்டார். அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்கள்.

சின்னத்திரை நடிகைகளில் மிகவும் பிரபலமான முகம் மஹாலட்சுமி. இவர் முதன் முதலில் பாடல் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆனாவர். பின்னர் நடிகையான தனது பயணத்தை தொடங்கினார்.

அதன் பின்னர் வரிசையாக தாமரை, வாணி ராணி, தேவதையைக் கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு போன்ற முன்னணி சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இதற்கிடையில் பல சர்ச்சையிலும் சிக்கி வந்தார்.

மஹாலட்சுமி   அவர்கள் பார்ப்பதற்கு  பப்பியான முகம் தான்.  நன்றாக குண்டாக இருப்பார். இந்நிலையில், அவர் கொரோனா கால கட்டத்தில் தனது எடையை முழுமையாக குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.  அவரின் புதிய புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் நம்ம பப்பியான மஹாலட்சுமியா இது என ஷாக்காக பார்க்கின்றனர். அந்த புகைப்படம் இதோ!

 

 

uma