சரவணன் மீனாட்சி புகழ் மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்தது!! சந்தோஷத்தில் ரசிகர்கள் !!

Cinema News

சரவணன் மீனாட்சி சீரியல் ரசிகர்களிடம் செம்ம பேமஸ். அந்த சீரியலில் நடித்த பலருக்கும் பெரிய ப்ரேக் கிடைத்துள்ளது.

இதில் குறிப்பாக மைனா நந்தினி பற்றி சொல்லவே வேண்டாம், இந்த சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் கலக்கியவர்.

மைனா நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவருடைய கணவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாகவும் ஸ்பெஷல் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதை தொடர்ந்து பல பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர், சினி உலகமும் மைனா நந்தினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.