சம்பளம் 3. கோடியா.? அதனால்-பிகினியில் வளம் வர தயாராகும் நடிகை.! இந்த உ டம்பை வைச்சிகிட்டு இது தேவையா.? என்று சொல்லும் ரசிகர்கள் .!!

Cinema News

தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை அனுஷ்கா  மற்ற நடிகைகளை காட்டிலும் முன்னனணியில் இருப்பதும் இவர்தான் தமிழில் முன்னணி நடிகரான விஜயுடன் வேட்டைக்காரன் என்ற படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தார் கிளாமரில் மாஸ் காட்டி நடித்து இருந்தார்.

அதன் பிறகு சூர்யாவுடன் சிங்கம் 1ல் இருந்து சிங்கம் 3 வரை நடித்திருந்தார் அதை தொடர்ந்து தல அஜித்துடன் என்னை அறிந்தால் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் லிங்கா என தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பின் ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் கதைக்காக  தன் உடல் எடையை அதிகப்படுத்தி இருந்தார்  ஆனால் அதன் பிறகு அவர் எவ்வளவோ முயன்றும் தன் உ டல் எடையை மீண்டும் பழைய மாதிரி ஸ்லிம்மாக கொண்டு வர அவரால் முடியவில்லை.

அதனால் அவர்க்கு பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்தது அவர் கடைசியாக நடித்த திரைப்படம் பாகுபலி  ம்,ஆற்றும் பாகுபாலி 2 தான்  இந்த நிலையில் பாகுபலி தயாரித்த அதே நிறுவனமான யுவி கிரொயேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டுஉள்ளாராம்.

அதுவும் அந்த படத்தில் பிகினி உடையில் நடிக்க உள்ளாராம்  இதை அறிந்த ரசிகர்கள் இந்த உ டம்பை வைச்சிகிட்டு பிகினி உடை தேவையா? என்று சகட்டு மே னிக்கு விளாசிவருகிறார்களாம்.