சமையலறையில் எல்லைமீறிய தமிழ் நடிகை!! இப்படியா செய்வாங்க என்று ரசிகர்கள் கொந்தளிப்பு !!

Cinema News

மெட்ராஸ் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை கேத்ரின் தெரேசா . இவர் குடிசை மாற்று வாரிய பகுதி வாழ் பெண்ணாக எதார்த்தமான நடிப்பை வெளியிட்டு கவனத்தை ஈர்த்தவர், இவரின் நடிப்பு பேசப்பட்ட நிலையில் இவரோ தனது நடிப்பு பாதையை மோசமான நிலைக்கு மாற்றிக் கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் கதகளி, கணிதன், கடம்பன், கலகலப்பு 2 , வந்தா ராஜாவாதான் வருவேன், நீயா, மற்றும் அருவம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் கேத்ரின் தெரேசா. பின்பு படுமோசமான ஆடைகளில் நான்கு பாடல்களுக்கு நடனம் ஆடிவிட்டு காணமல் போய் விட்டார்.

தமிழ், தெலுங்கு, என பல படங்களில் மாறி மாறி நடித்துக் கொண்டிருந்த இவர் எந்த ஒரு கதாபாத்திரமும் சரியாக அமையாத நிலையில் தற்போது ஒரு படமும் கைவசம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

பின்பு கடைசியாக கேத்ரின் நம்பியிருந்தது. விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த ’வேர்ல்டு பேமஸ் லவர்’படம்தான். அந்த படமும் தோல்வியை தழுவியதுடன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா தான் காரணம் என்றும் அவர் தன்னிடமிருந்து எழுதி வாங்கிய வீட்டை திருப்பி தர வேண்டும் என்று தயாரிப்பாளர் போர்க்கொடி உயர்த்தினர்.

இப்படம் ஹிட் ஆனால் நல்ல நிலைமைக்கு சென்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார் கேத்ரின் தெரேசா. படத்தின் தோல்வி கடுமையான ஏமாற்றத்திற்கு தள்ளப்பட்டார். இதை நம்பிக் கொண்டிருந்த நிலையில் ரூ.1 கோடி சம்பளம் தருவதாக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணன் அவர்களின் பட வாய்ப்பை ஏற்க மறுத்து விட்டார். இதனால் மிகவும் கடுமையான கவலைக்கு தள்ளப்பட்டார் கேத்ரின் தெரேசா.

படவாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலைமையில் உடல் எடையை அதிகப்படுத்தாமல் இருக்க ஜிம் பக்கமாக திரும்பியிருக்கிறார். தினமும் கடுமையான உடற்பயிற்சி மேற்க்கொண்டு 5 கிலோ எடையை குறைத்துவிட்டார்.

இதற்காக சமைக்காத சாலட் உணவுகளை மட்டுமே அதிகம் எடுத்துக்கொள்கிறாராம். அப்படி, சாலட் செய்யும் போது தனது வீட்டில் இருந்து பல புகைப்படங்கள் எடுத்து உள்ளார். அதை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார், சாலட்-ஐ விட அவரின் நிலையை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள். அங்கங்கள் தெரியும்படியானது அப்புகைப்படம்.