சன் டிவியில் ஒளிபரப்பனான ”சின்ன பாப்பா பெரிய பாப்பா” சீரியலில் விஜே சித்ரா? அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? லீக்கான வீடியோ இதோ!!

Cinema News

மண்ணை விட்டு மறைந்தாலும் நம் நெஞ்சில் என்றும் இருக்கும் விஜே சித்ரா நினைவு அலைகள் சமூக வலைத்தளத்தின் மூலம் அடிகடி நாம் அனைவரும் உணர்கிறோம்.

இந்நிலையில், தற்போது இணைய வாசிகள் ஒரு வீடியோவை ஷார் செய்து இருக்கிறார் அந்த வீடியோவில் பிரபல தொலைக்காட்சியான சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆனா சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் நடிகை சித்ரா அவர்கள் நடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் நம்மில் பலருக்கும் சித்ரா என்றாலே நாம் அனைவருக்கும் விஜய் டிவி மற்றும் மக்கள் டிவி தான் ஞாபகத்துக்கு வருகிறது. இதற்கு முன்னர் சித்ரா சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடரான சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலின் நடித்திருக்கிறார்.

மேலும், பிரபலமான சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலின் இரண்டாம் பாகத்தில் தான் சித்ரா நடித்துள்ளார். 90 கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத ஒரு தொடர் என்றால் அது சின்ன பாப்பா பெரிய பாப்பா தான்.

பலருக்கும் இந்த சீரியல் பேவரைட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் 2014 ஆண்டு சன் டிவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. அதில் நளினி, நிரோஷா, எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா போன்றவர்களுடன் விஜே சித்ராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த வீடியோ இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..!

uma