க வர்ச்சியில் இறங்கி மிரட்டும் ரம்யா கிருஷ்ணன் மிரண்டுபோனது ரசிகர்கள் மட்டும் அல்ல !!

Cinema News

பக்தி  படங்களில் அம்மனாகவும், படைப்பாவில்  நீலாம்பரியாகவும், பாகுபலியில் சிவகாமியாகவும் பல தோற்றங்களில்  நடிக்க  நம்ம  ரம்யா கிருஷ்ணனால் மட்டுமே முடியும். பாகுபலியில் அவரின் நடிப்பு அனைவரின் மனதிலும் நிற்கும் பையா இருந்த்தது பிரமாண்ட செட்டை கொண்டு உருணான அந்த படத்தில் மிகப்பெரிய நடிப்பு பிரமாண்டம் என்றால் அது நம் ரம்யா கிருஷ்ணன்.

49 வயதிலும் குறையாத அழகு மற்றும் இளமையுடன் வலம் வரும் ரம்யா கிருஷ்ணன் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், புடவையில் செம்ம கெத்தாக கொடுத்துள்ள போஸ்கள் தாறுமாறு வைரலாகி வருகிறது.

‘பாகுபலி’ திரைப்படம் மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

இந்தியில் ‘கல்நாயக்’, ‘க்ரிமினல்’, ‘ஷபத்’, ‘படே மியான் சோடே மியான்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருத்துள்ளார். 14 வயசில் வெள்ளை மனசு என்ற படம் மூலம் ஓய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக அறிமுகமான ரம்யா கிருஷ்ணனுக்கு தற்போது 49 வயதானாலும், அழகும், இளமையும் குறையவில்லை.

அம்மன் கெட்டப்பில் எந்த அளவிற்கு வெளுத்து வாங்குகிறாரோ? அதே அளவிற்கு க வர்ச்சியிலும் பின்னி பெடலெடுத்துவிடுவார். அப்படி சிம்புவுடன் போட்டுத்தாக்கு பாடலில்  ரம்யா கிருஷ்ணன் போட்ட குத்தாட்டத்தை யாரும் மறத்திருக்க முடியாது.

அந்த ஒரே பாட்டில் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர வைத்தார்.நரசிம்மா படத்தில் ஒரு குத்து பாட்டுக்கு க வர்ச்சியாக ஆடிய நடிகை ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்ரன், தேவயானி நடித்த பஞ்சதந்திரம் படத்திலும் வைராஜா வை… உன் வலது கையை வை பாடலுக்கு கிளாமரில் பட்டையைக் கிளப்பியிருப்பார்.

காலங்கள் கடந்தாலும் இவருக்கு என தனி மார்கெட் இருக்கிறது. இவருக்கு க வர்ச்சி வேடமோ, கடவுள் வேடமோ கண கச்சிதமாக பொருந்தும்.பொதுவாக நடிகையாக இருந்தால் ஒன்னு குடும்ப கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் அல்லது கவர்ச்சியில் காட்டு காட்டு என காட்டுவார்கள்.

ஆனால், ரம்யாகிருஷ்ணன் இரண்டிலையும் பலே கில்லாடி.35 வயதில் மார்கெட் இல்லாமல் காணாமல் போகும் நடிகைக்கு மத்தியில் 49 வயதிலேயும் இன்னும் கவர்ச்சியில் கலக்கி கொண்டிருக்கிறார் ரம்யாகிருஷ்ணன்.

இப்படி கவர்ச்சியில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணனை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்ல சினிமா நாயகிகளும் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார்கள்.