க ண் ணீ ர் விட்ட பிரபல காமெடி நடிகர் பாலா!பர்பாமன்ஸ் பண்ணும் போது சு ட சு ட டீ எடுத்து மேல ஊ த்தியிருக்காங்க..! க த றி அ ழு த தீணா!!

Cinema News

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் பாலா.

கலக்கப்போவது யாரு புகழ் நிஷாவும், ரக்‌ஷனும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்கள்.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறிய விடயங்கள் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் க ண் ணீ ர் சி ந் த வைத்துள்ளது.

அவர் கூறும் போது, நான் மேடையில் பர்பாமன்ஸ் போது டீ எடுத்து கூட என் மீது ஊ ற் றியுள்ளார்கள். எடுத்தவுடன் இந்த இடத்திற்கு நான் வரவில்லை என்றார்.

இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஒவ்வொரு கலைஞரின் வெற்றிக்கு பின்னாலும் எத்தனையோ வ லி க ள் இருக்கின்றது என்பதை இது வெளிப்படுத்துகின்றது.