கோலகலாமக தனது காதலனுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய நயன்! ரொமான்டிக் புகைப்படம் இதோ!

Cinema News

லெடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா அவர்கள் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொணடாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்.

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகை நயன்தாரா அவர்கள் இயக்குனரான விக்னேஷ் சிவனை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இந்நிலையில்  இருவரும் இணைந்து இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் காதலன் விக்னேஷ் சிவன் பதிவிடுவார்.

கொரோனா காலத்தில் தனது காதலி நயந்தாராவின் பிறந்தநாளை கேரளாவில் மிகவும் விமர்சையாக கொண்டாடினார் காதலன் விக்னேஷ் சிவன். கிருத்துவ மதத்தை சேர்ந்த நயன்தாரா தனது காதலுடன் கிறித்துமஸ் பண்டிகையை கொண்டாடி ரொமான்டிக் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்!

uma