கோடிகளில் சம்பளம்.! ஆடையில்லாமல் நடிக்க தயாரான தமன்னா-விழி பிதுங்கிப்போன ரசிகர்கள்.!

Cinema News

தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும்  அடுத்த படமான கல்லூரி என்ற திரைப்படத்தின் மூலம்தான் நடிகை தமன்னா  தமிழ் மக்களுக்கு நல்ல பிரபலமானார்  அதன் பின்பு முன்னணி நடிகர்களுடன்  நடித்து ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தார்.

கடந்த ஆண்டு நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ஆக்‌ஷன்என்ற படத்தில் நடித்திருந்தார் அதில் சில சண்டை காட்சிகளில் இவர் நடித்துள்ளாராம்.

அதன் பின் கிளாமர் நாயகியாக இருந்தவர் ஆக்‌ஷன்நாயகியாக மாறிவிட்டாராம் ஆனால் முன்னை நாயகியாக வளம் வந்த நடிகை தமன்னா தற்போது பட வாய்ப்புகள் இன்றி ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடும் அளவுக்கு சென்று விட்டாராம்.

இந்த நிலையில் சினிமா இல்லை என்றால் என்ன அதான் வெப் சீரிஸ் இருக்கிறதே என்று அந்த பக்கம் தன் கவனத்தை திருப்பி உள்ளாராம்  இவர்  டூ பீஸ் கிளாமர் என்றால் மறுக்கும் இவர் தனக்கு பட வாய்ப்பு இல்லாததால்ஆடையில்லாமல்  நடிக்க சொன்னாலும் நடிக்க தயார் என்று கூறியுள்ளாராம்.

வழக்கம் போல, வெப் சீரிஸ்களுக்கு சென்சார் பி ரச்சனை இல்லை என்பதால் க வர்ச்சியில் புகுந்து விளையாட வஉள்ளார் அம்மணி என்றும் இதற்காக இவருக்கு கோடிகளில் சம்பளம் பேசப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள். இதனை அறிந்த ரசிகர்கள்விழி பிதுங்கி போயிருக்கிறார்களாம்.