கொளு கொளு என குண்டாக மாறிய மில்க் பியூட்டி தமன்னா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..! ஷாக்கில் ரசிகர்கள்..!

Cinema News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தமன்னாவின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் சற்று எடை அதிகரித்தது போன்று உள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் ஷாக்கில் உள்ளார்கள்.

கொரோனாவினால் உலகத்திற்கே விடுமுறை விட்டது போன்று அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடைந்தார். இதனால் சினிமா துறையில் இருக்கும் நடிகைகளும் வீட்டில் இருந்து சமூக வலைத்தள்த்தின் மூலம் தனது ரசிகர்களுக்கு  காட்சி அளித்து வந்தார்கள் அவர்களது போட்டோ ஷூட்கள் மூலம்.

நடிகைகள்லாம் அப்படியே ஒல்லியா இருப்பாங்க. ஆனா இந்த கொரோனா நிறைய பேர குண்டாகிடுச்சு. ஒல்லியா வெள்ளையாக இருக்கும் தமன்னா அவர்கள் தமிழ் சினிமாவுல கலக்கி வந்தவங்க.

இந்நிலையில், கொரோனா கேப்ல அப்படியே குண்டாகிட்டாங்க. புகைப்படத்தௌ பார்த்த நம்ம பசங்க நம்ம மில்க் பியூட்டி தமன்னாவா இது அப்படினு ஆச்சரியமா ஷாக்கில் பாக்குறாங்க.

இதோ அந்த புகைப்படம்..!

uma