கொளு கொளுவென இருக்கும் விஜய் டிவி ஜாக்குலின் குழந்தையாக இருக்கும்போது எப்படி இருந்தார் தெரியுமா? இதோ நீங்களே பாருங்கள் அழகிய புகைப்படத்தை!!

Cinema News

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் நிகழ்ச்சிகளை தொகுத்தி வழங்கி மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த தொகுப்பாளிகளில் ஒருவர் ஜாக்குலின்.

இவர் கலக்கப்போவது யாரு உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பின்னர் ஜாக்குலின் தற்போது தேன்மொழி என்ற தொடரில் நடித்து இருந்தார் என்பதும் இந்த தொடரில் அவரது கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜாக்குலின் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜாக்குலின் அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் லைக்ஸ்களை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் தான் குழந்தையாக இருக்கும்போது உள்ள புகைப்படத்தை ஜாக்குலின் பதிவு செய்துள்ளார்.

கைக்குழந்தையாக இருக்கும்போது அவரது அம்மா அவரை தூக்கி கையில் வைத்திருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..!

 

View this post on Instagram

 

A post shared by Jackline VijayTV (@vijaytv_jackline)

uma