கொரோனாவில் மிகவும் அழகாக மாறிய டிடி! லேட்டஸ்ட் லுக் புகைப்படங்கள் உள்ளே!

Cinema News

தொலைக்காட்சியின் தொகுப்பாளார் என்றால் அனைவருக்கு ஞாபகம் வருவது டிடி தாங்க. அந்த டிடியின் புதிய லுக் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

தன்னை மிகவும் பிஸியாக வைத்து கொள்ளும் டிடி அவர்கள் கொரோனா காலத்தில் தன்னை இன்னும் மெழுகேர்த்தி கொண்டு உள்ளார். அதனால் அவரின் அழகு இன்னும் அதிகமாகி உள்ளது.

சமீபத்தில் டிடி அவர்கள் சங்கீத் நிகழ்ச்சி ஒன்றில் அவர் மஞ்சள் நிற உடையில் கலந்துகொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை தற்போது ஈர்த்து வருகிறது. அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

uma