கொரோனாவில் தந்தையின் இறுதி சடங்கிற்கு செல்ல முடியாத லாஸ்லியா! உதவிக்காக கதரும் அவரது குடும்பம்!

big boss

பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை கடந்த நாட்களுக்கு முன் கனடாவில் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது இறுதி சடங்கிற்கு செல்ல முடியாத சூழ்நிலையில் லாஸ்லியா தள்ளப்பட்டுள்ளார். இதனால் லாஸ்லியாவின் குடும்பம் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

லாஸ்லியாவின் தந்தையின் உடல் இலங்கைக்கு கொண்டு வந்த நிலையில், இந்தியாவில் இருக்கும் லாஸ்லியாவின் இலங்கைக்கு செல்வதில் சட்ட சிக்கல் தற்போது ஏற்படுள்ளது. அப்படி சென்றாலும் இறுதி சடங்கிற்கு செல்ல அனுமதி தரபடுமா என்பது கேள்வி குறியாகியுள்ளது.

தற்போது பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு விஜய் டிவி இலங்கைக்கு செல்ல பல உதவிகளை செய்து வருகிறது. இந்த செய்தியினை வனிதா விஜயகுமாரும் தெரிவித்துள்ளார்

கொரோனா காலம் என்பதால் இலங்கைக்கு  லாஸ்லியா சென்றாலும் 14 நாட்கள் குவாரண்டைனில் வைக்கப்பட்டு,  பின்னர் தான் அவரது வீட்டுக்கு செல்ல முடியும் என்கிற சூழ்நிலை உருவாகி உள்ளது.இதனது லாஸ்லியா மற்றும் அவரது குடும்பம் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

uma