கொரோனாவில் கோலாகலமாக தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள் யார் என்று தெரியுமா! அவர்களின் புகைப்படங்கள் உள்ளே!

Cinema News

இந்த 2020 வருடத்தை யாராலும் மறக்க முடியாத வருடமாக மாற்றிய பெருமை முழுவதும் கொரோனா வைரஸ்க்கு தான் சேரும். அந்த வகையில் இந்த கொரோனா வருடத்தில் திருமணம் செய்து தற்போது தல தீபாவளி கொண்டாடிய பிரபலங்கள் யார் என்று பார்க்கலாம்.

கொரோனாவில் பல தடைகளை தாண்டி பல பிரபலங்களுக்கும்  திருமணம் நடந்துள்ளது. அதில் சிலர் தற்போது தல தீபாவளியை மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் யார் என்பதை நாம் பார்க்கலாம்.

சதீஷ்-சிந்து (டிசம்பர் 2019)

மகத்-பிராச்சி (பிப்ரவரி 2020)

யோகி பாபு-மஞ்சு பார்கவி (பிப்ரவரி 2020)

ராணா-மிஹீகா (மே 2020)

நிதின்-ஷாலினி (2020)

ஆர்.கே.சுரேஷ்-மது (அக்டோபர் 2020)

காஜல் அகர்வால்-கௌதம் (அக்டோபர் 2020)

ஆரவ்-ராஹே (செப்டம்பர் 2020)

 

uma