கொரோனாவினால் ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்த பிக்பாஸ் பிரபலம்!! அதிர்ச்சியில் அவரது ரசிகர்கள்!! சோகத்தில் அவரது குடும்பத்தினர்..!

big boss

பிக்பாஸ் என்ற ஒற்றை நிகழ்ச்சி அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டு மிகவும் நன்றாக போயிகொண்டு இருக்கும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி முதன் முறையாக ஹாலிவுட்டில் தான் தொடங்கப்பட்டது. பின்னர் அங்கு இருந்து இந்தியாவில் பாலிவுட்டிற்கு வந்தது.

பாலிவுட்டில் நன்றாக சென்றதால் இந்த நிகழ்ச்சியை அனைத்து மொழிகளிலும் எடுக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பாலிவுட்டில் இந்த நிகழ்ச்சி சூப்பர் டூப்பர் ஹிட், எனவே நிகழ்ச்சி 14வது சீசன் வரை வந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் தான் பிக்பாஸ் தென்னிந்திய சினிமா பக்கம் வந்தது.

இந்நிலையில், மலையாளத்தில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் பாடகர் சோமதாஸ். 42 வயதான இவர் நிறைய சினிமா பாடல்கள் பாடியுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்களின் சிகிச்சை பலயின்றி நேற்று காலை  உயிரிழந்துள்ளார். இவரது இறப்பு ரசிகர்களுக்கு பெறும் அதிர்ச்சியையும், சோகத்தையும் கொடுத்துள்ளது. மேலும், அவரது குடும்பத்தினருக்கு பலரும் அறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

 

 

 

uma