குழந்தையை பைக்கில் முன்னே வைத்துச் செல்பவரா நீங்கள்? அச்சோ இந்த பதபதைக்க வைக்கும் காட்சியைப் பாருங்க!!

Tamil News

சிறுகுழந்தை ஒன்றினை இருசக்கர வாகனத்தில் முன்னே அமர வைத்தவருக்கு நேர்ந்த கதியினை தற்போது காணொளியில் காணலாம்.

இன்றைய பெற்றோர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளை முன்னே நிறுத்திவைத்துவிட்டு வாகனத்தினை செலுத்துகின்றனர்.

அவ்வாறு இங்கும் தந்தை ஒருவர் செய்துள்ளார். கடை ஒன்றில் நிறுத்திவிட்டு சற்று அஜாக்கிரதையாக இருந்த தருணத்தில் குழந்தை வண்டியை வேகமாக செலுத்திவிட்டது. இதில் குழந்தையும், அதன் தந்தையும் கொதிக்கும் என்னயில் மேல்கொட்டி பட்ட அவஸ்தை காண்பவர்களை பதப தை க்க வைக்கின்றது. பெற்றோர்களே இந்த காணொளியை பார்த்த பிறகு இனிமேல் குழந்தைகளை முன் வைத்தகு இருசக்கரவாகனம் ஓட்டி சென்றால் மிக கவனம் ஆகா இருங்கள். எச் சரிக் கையுடன் அதிகம் ஷேர் பண்ணுங்க.