குழந்தைக்கு அம்மாவாகும் ஸ்ரேயா! கண்கலங்க வைத்த வீடியோ!

Cinema News

சிவாஜி திரைப்படத்தில் நடிகை ரஜினியுடன் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை அடித்த நடிகை ஸ்ரேயாயின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஸ்ரேயா.  இவர் நடிப்பில் தமிழில் மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாசி, அழகிய தமிழ் மகன், தோரணை, கந்தசாமி, குட்டி, ரௌத்ரம் ஆகிய  பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

பல வெற்றி படங்களை தொடர்ந்து . தமிழ் தெலுங்கு கன்னடம், மலையாளம், ஹிந்தி  என பல மொழிகளில் தனது நடிப்பினை வெளிபடுத்தி வந்துள்ளார். பின்னர் காதல் வசப்பட்டு பிறகு திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் தற்போது  கமனம் என்ற படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார். இந்த கமனம் திரைப்படம் ஆந்தாலஜி படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரேயா அவர்கள் ஆபத்திலிருந்து குழந்தையை காக்க அவர் படும் போராட்டம் பார்க்கும் போது ரசிகர்களின்  கண்கலங்க வைக்கிறது.

இந்த திரைப்படம் . தமிழ் தெலுங்கு கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

uma