குளிரில் நடுங்கிய பூனை ! அதை இழுத்து சென்ற நாய் !என்ன செய்தது தெரியுமா?? இந்த வீடியோவை மிஸ் பண்ணாதீங்க !!

Tamil News Viral Videos

யாரவது கரணம் இல்லாமல் மோதிக்கொண்டே இருப்பார்கள் அவர்களை பார்த்து ஒரு பழமொழி சொல்லுவார்கள் ஏன் எப்ப பார்த்தாலும் நாயும் பூனையும் மாதிரி மோதிக்கொண்டே இருக்கீங்க என்று சொல்லுவார்கள் உண்மையில் நாமும் பார்த்திருப்போம் நாயும் பூனையும் நேர் எதிரே சந்தித்துக்கொண்டால் முறைத்து கொண்டே இருக்கும் பூனை உறுமிக்கொண்டே இருக்கும் நாயையும் நாம் பார்த்து அதை வைத்து யாரவது அப்படி காரணம் இல்லாமல் மோதிக்கொண்டால் அந்த பழமொழியை தான் சொல்லுவோம்.

ஆனால் நீங்கள் இந்த வீடியோவில் ஒரு நாய் கடும் குளிரில் நடுங்கிய பூனையை தன் வீட்டுக்குள் இழுத்து சென்று பாதுகாப்பாக காப்பாற்றியது

ஆமாம் நீங்கள் நிச்சயம் வியந்து போவீர்கள் ஒரு கருத்த பூனை ஒன்று கடுமையான குளிரில் நடுங்கியபடி இருந்து உள்ளது அதை பார்த்த நாய் அந்த பூனையின் நடுக்கத்தை காரணத்தையும்  புரிந்து கொண்டு அந்த பூனையை இழுத்து கொண்டு சென்று தனக்கு தன் எஜமானர் தனக்கென்று கட்டிய வீட்டிற்குள் இழுத்து சென்று அங்கு வைத்து காப்பாற்றியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் மிகவும் ஆச்சரியத்தில் அந்த நாயின் செயலை பாராட்டி அந்த விடியோவை அதிகமாக ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ!!