குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக்பாஸ் சாக்ஷி..! தீயாய் பரவும் புகைப்படம் இதோ..!

Cinema News

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்த நடிகை சாக்ஷி அகர்வால் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பெரியளவில் பேசப்பட்டார். ஆனால் இவர் அதற்கு முன்னே ரஜினியுடன் காலா, அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ்க்கு பிறகு இப்போது பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார், அதுமட்டுமின்றி ரசிகர்களுடன் இணைந்தே இருக்க அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு  ஷாக் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது குளியலறை பாத்டப்பில் குளிப்பது போன்று போஸ் கொடுத்துள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் மிகவும் ஷாக் ஆகி உள்ளார்கள். மேலும் சமூக வலைத்தளத்தில் தற்போது இந்த புகைப்படம் வேகமாக பரப்பி வருகின்றது.

இதோ அந்த புகைப்படம்!

 

uma