குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா! அதிர்ச்சியான ரசிகர்கள்!

Uncategorized

நடிகை சமந்தா சமீபத்தில் படுமோசமான உடையுடன் தனது குளியலறை புகைப்படத்தை வெளியிட்டு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாகவும், பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகவும் நடித்து வருகிறார். இவருக்கு ரசிகர்கள் வட்டம்  மிகவும் அதிகம் என்றே கூறலாம். இவர் நடிப்பில் தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி உடன் இவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியானது. இப்படி இவர் மிகவும் நன்றாக நடித்து ரசிகர்கள் மனதில் நிங்கா இடம் பிடித்தார்.

இந்நிலையில் தற்போது மாலத்தீவில் தனது கணவனுடன்  பொழுதை கழித்து வரும் சமந்தா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது படுமோசமான உடையுடன் தனது குளியலறை புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படம் இதோ!

uma