குண்டான இருந்த அனுஷ்காவின் தற்போதிய நிலை என்ன தெரியுமா? ஆளே மாறிய அழகிய லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

Cinema News

கடந்த பத்து வருடங்களாக சினிமா துறையில் வெற்றி அடைந்த நடிகைகளில் இவரும் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் நடிக்கும் கதாப்பாத்திரங்கள் சற்று வித்தியமானது என்றாலும் நல்ல நடிப்பினை வெளிப்படுத்துவார்.

அந்த வகையில் அவர் நடித்த சைஸ் ஜீரோ என்ற படத்திற்காக உடல் எடையை அதிகரித்தால் அவர் தோற்றத்தில் மாற்றம் இருந்தது பல வகையில் விமர்சனங்கள் வந்த பொழுதிலும் சற்றும் கலங்காமல்  தற்போது உடல் எடையை குறைத்து பழைய அழகை மீண்டும் கொண்டு வந்துள்ளார்.

நடிகை அனுஷகா அவர்கள்  கடந்த சில வருடங்களாக படங்கள் நடிக்காமல் இருப்பதே ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம். உடல் எடையை ஏற்றியதால். அதில் இருந்து தனது உடல் எடையை குறைக்க போராடி வந்தார்.

இந்நிலையில் கொரோனா காலத்தில் கொஞ்சம் உடல் எடையை குறைத்த ஒரு புதிய அனுஷ்காவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜுவின் 50வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.

அங்கு அவர் எடுத்து கொண்ட புகைப்படம் இன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. அந்த புகைப்படம் இதோ உங்களுக்கா!

uma