குட்டி கோலியா..! குட்டி அனுஷ்காவா..! எவ்வளவு அழகாக தனது குழந்தை பிறந்தை பிறந்தாச்சி என்று கூறிய விராட் கோலி! வைரல் பதிவு இதோ!

Cinema News

பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி  மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது. தனது குழந்தை பிறந்துள்ளது என்பதை ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் எவ்வளவு அழகாக கூறியுள்ளார் தெரியுமா?

விராட் கோலியின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், பலரும் வாழ்த்துகள் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை அனுஷ்கா ஷர்மா, இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில், இவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆன விராட் கோலிக்கு காதல் ஏற்பட்டது. பல சண்டைகளுக்கு பிறகு  கடந்த 2017 ஆம் ஆண்டு  இருவருக்கும் திருமணம் ஆனது.

இந்நிலையில் தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக, விராட் கோலி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த அழகிய பதிவு?

 

uma