குட்டியான ஆடையில் முகம்சுளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட முன்னணி நடிகை !! இரட்டை அர்த்தத்தில் மெசேஜ் செய்யும் ரசிகர்கள்!!

Cinema News

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு ஆளா நடிகை என்ற பெயரை பெற்றவர் நடிகை அமலா பால்.

சினிமாவில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் வலம்வந்த அமலாபாலுக்கு மைனா திரைப்படம் ஒரு பொக்கிஷமாக அமைந்த நிலையில், ஆரம்பத்தில் நல்ல பேர் பெற்று வந்தார்.

இதையடுத்து திருமணம் விவாகரத்து ஆண்நண்பர்கள் பழக்கம், குடி என பல சர்ச்சையை உருவாக்கி சுற்றி வந்தார். இதற்கிடையில் “ஆடை” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு வேறுவிதமான ஆடை திரைப்படத்தை தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் தொடர்ந்து அமலா பால் நடித்து வருகிறார்.

தற்போது சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் பல புகைப்படங்களும் வீடியோக்களும் சர்ச்சைகளை கிளப்பி வரும் நிலையில் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அமலாபால் சகஜமாக தற்பொழுது செம மோசமான உடையில் அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக ஆடையை குறைத்து கொரானா லாக்டவுனில் கேரளாவில் குடியும் குடுத்தனமாக ஆண்நண்பர்களுடன் ஊர்சுற்றி வரும் வீடியோவையும் வெளியிட்டார்.

இந்நிலையில், மிகவும் குட்டியான ட்ரவுசரில் ஹாயாக அமர்ந்து கொண்டு படுமோசமாக முகம்சுளிக்குமாறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக்கொடுத்துள்ளார்.