குடும்ப பொண்ணு நினைச்ச! நீ அப்படியா? அரைகுறை ஆடையில் நடமாடும் பிரபல சீரியலில் நடிக்கும் நடிகை!

Cinema News

பிரபல தனியர் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகையின்  சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலில் ஒன்று தான் ரோஜா சீரியல். இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து நடிகை, நடிகர்கள் மிகவும் பிரபலமானவர்கள். இந்த சீரியலில் ரோஜா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகையின் பெயர் பிரியங்கா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், பிரியங்கா ரசிகர்களாக தனது சமூக வலைதள பக்கத்தில் அழகிய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இவ்வாறு அறைகுறை ஆடையுடன் பிரியங்கா நடமாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மற்றும் இணைய வாசிகள் குடும்ப குத்துவிளக்குனு நேனச்சேன் ஆனா நீங்க இப்படி இறங்கிட்டிங்கே! என்று கமெண்டுகளை பதிவு செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

 

 

 

uma