குடும்ப குத்து விளக்குனு நினைச்சேன்! ஆனா நீங்க இப்படி இறங்கிட்டிங்களே? அரைகுறை ஆடையுடன் இருக்கும் கருப்பன் பட நாயகி!

Cinema News

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கருப்பன் படத்தில் நடித்த தான்யா ரவிச்சந்திரனின் அரைகுறை ஆடையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தான்யா ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் பலே வெள்ளையத்தேவா அறிமுகமாகினார். விஜய் சேதுபதி நடித்த கருப்பன் படத்தின் மூலம் தான் தான்யா மிகவும் பிரபலமானர்.  பின்னர் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் அடிக்கடி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார். அதிலும் குறிப்பாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

கருப்பன் படத்தில் குடும்ப பெண்ணாக பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு இவரை மார்டன் உடையில் பார்த்தும் அதிர்ந்து போனார். மேலும், பல பதிவுகளையும் செய்து வருகிறார்கள்.

Photos 001

 

Photos 002

 

Photos 003

 

uma