குடும்ப குத்துவிளக்கு பண்ற வேலையா இது..! மேல வெறும் துண்டு மட்டும் தான் இருக்கு..! ராசிகர்களை ஷாக் ஆக்கும் சினேகாவின் புகைப்படம்…!

Cinema News

பொண்ணு பாக்க போன பொண்ணு எப்படி இருக்கனும் என்ற கேள்விக்கு எல்லாருமே நடிகை சினேகா மாதிரி குடும்ப குத்துவிளக்கு போன்று இருக்கனும் என்றும் தான் சொல்லுவாங்க ஆனா தற்போது இணையத்தில் நடிகை சினேகாவின்  குளியல் அறை புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஷாக்கில் முழுக அடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற செல்லமாக அழைக்கப்படும் நடிகை சினேகா முன்னணி நடிகையாக வலம் வந்ததவ்ர். என்னவளே படத்தில் ஆரம்பித்து பட்டாஸ் படம் வரையில் நடித்து கனவுக்கன்னியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரு குழந்தைகளை பெற்று மீண்டும் படங்களில் நடித்து சினிமா துறையில் சாதித்து வருகிறார். குடும்ப குத்துவிளக்கு சினேகா பெரும்பாலும் கவர்ச்சியை காட்டுவதில்லை.

அப்படி காட்டினாலும் ரசிகர்களை கவரும்படி ஆகத்தான் இருந்து வந்துள்ளன. இவர் மீண்டும் படங்களில் நடிக்க உள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

சினேகாவின் பழைய புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில், சினேகா படு கிளாமராக நடித்த படத்தில் இடம் பெற்று இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியீட்டு வைரலாகி வருகின்றனர்.

இதற்கிடையில் தற்போது வெளியான புகைப்படத்தில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு குளியல் போடும் சினேகாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி பகிர்ந்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..!

uma