குடும்ப குத்துவிளக்குனு நினைச்ச இப்படி அறை குறை ஆடையுடன் இரவு பார்ட்டியில் ஆர்யாவுடன் ஆட்டம் போடும் மனைவியாக மாறிய சாயீஷா..வைரல் புகைப்படம் இதோ!!

Cinema News

வீட்டிற்கு விளக்கு ஏத்த வந்த மருமகளாக இருப்பார் என்றால் அறை குறை ஆடையுடன்  இரவு பார்ட்டியில் தனது கணவன் ஆர்யாவுடன்  ஆட்டம் போடும் மற்ற சினிமா நடிகையாக மாறிய நடிகை சாயீஷா.

தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரபலங்களின் வரிசையில்  இடம் பிடித்த ஜோடிகள் தான் நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயீஷா அவர்கள்.

இவரின் திருமணம் மிகவும் மகிழ்ச்சி உடன் தான் நடந்தது. குறிப்பகா இவரின் காதல் கதை எப்போதும் போல படத்தில் இணைந்து நடித்து கொண்டிருக்கும் போது, இருவருக்கும் இடையே காதல் வந்தது. இதனையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கொரோனா காலத்தில் திருமண வாழ்க்கையினை மகிழ்ச்சி உடன் கொண்டாடினார்கள். பின்னர் ஆர்யாவும், சாயீஷாவும் படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.  திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்திருக்கும் படி புகைப்படங்களை பெரிதும் வெளியிடவில்லை.

இந்நிலையில் முதன் முறையாக சமீபத்தில் இரவு பார்ட்டி ஒன்றில் ஆர்யாவும், சாயீஷாவும் கலந்து கொண்டு ஆட்டம் போட்ட புகைப்படங்கள் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தை பார்த்த இணைய வாசிகள் குடும்பத்திற்கி விளக்கு ஏத்த வந்த பொண்ணு நிசைச்ச இப்படி இரவு பார்ட்டியில் ஆட்டம் போடும் மனைவியாக மாறிட்டியேமா என்று சமூக வாசிகள் கமெண்ட்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்!

uma