குஞ்சுகளை கா ப் பாற்ற குரங்குடன் போ ரா டிய வாத்து.. இறுதியில் நடந்த சோ கம்.. க ண்கலங்க வைத்த காணொளி காட்சி !!

Viral Videos

நெதர்லாந்து விலங்கியல் பூங்காவில் பபூன் குரங்கிடம் இருந்து குஞ்சுகளைக் கா ப் பாற்ற வாத்து போ ராடிய வீடியோ வெளியாகி உள்ளது.

ஹாலந்தில் உள்ள டையரன் விலங்கியல் பூங்காவில், ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட பபூன் குரங்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பபூன் குரங்குகளின் இருப்பிடத்தில் வாத்து ஒன்று தனது இரு குஞ்சுகளுடன் நீந்திக் கொண்டிருந்தது.

அப்போது ஒரு பபூன் குரங்கு, வாத்துக்குஞ்சுகளைப் பி டிக்க முயன்றது. ஆனால் அதற்கு எ திர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வாத்து, குரங்கை வி ரட்டி ய டித்தது. இ றுதியில் பபூன் குரங்கு குட்டிவாத்தைப் பி டித்து உ ணவாக உ ட் கொண்டது.. இந்த காட்சி இணையத்தில் வெளியாகி சோ க த்தை ஏற்படுத்தியுள்ளது…