”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் வரும் ஷிவாங்கிக்கு சப்ரைஸ் கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன் என்ன சப்ரைஸ் தெரியுமா! இதோ வைரல் வீடியோ.!

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மிகவும் மக்களிடையே மிகவிம் பிரபலம் அடைந்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் ஷிவாங்கிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ஒரு சப்ரைஸ் கொடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமானவர் ஷிவாங்கி. இதன்பின் விஜய் டிவியில்  ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். அதுமட்டுமின்ற்  குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் மக்களை தொடர்ந்து மகிழ வைத்து வருகிறார்.

இந்நிலையில் பாடகி ஷிவாங்கிக்கு  ஒரு சப்ரைஸ் போன் கால் வந்துள்ளது. அது யாரு என்றால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தொலைபேசி மூலம் அழைத்து சப்ரைஸ் கொடுத்துள்ளார்.

இதில் ஷிவாங்கியிடம் தொலைபேசியில் பேசிய சிவகார்த்திகேயன் ” நீங்க ரொம்ப கியூட்டா இருக்கீங்க ” என்று கூறியுள்ளார்.

அந்த சப்ரைஸ் வீடியோ இதோ!

 

uma