குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எதர்த்தமாக பேசும் தீபாவின் மகன்களை பார்த்துள்ளீர்களா?- இதோ அழகிய புகைப்படம் பாருங்க..!

Uncategorized

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி 2 சீசனில் எப்போதும் எதர்த்தமாக சிரித்தபடி இருப்பவர் தீபா. இவரின் குடும்ப புகைப்படம் பார்த்து இருக்கிறீர்கள். இணையத்தில் வைரலாகும் தீபாவின் மகன்களின் புகைப்படம்!

விஜய் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகள் இருந்தாலும் மக்களிடையே மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும்  நிகழ்ச்சிக்கு தான் குக் வித் கோமாளி 2 சீசன்.

இந்த நிகழ்ச்சியில் தற்போது கலந்து கொண்டவர் தான் தீபா. இவரது சிரிப்பை வைத்தே நிகழ்ச்சியில் பல காமெடிகள் நிகழ்ந்துள்ளது. சமையல் சரியில்லை என்பதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் பொங்கல் ஸ்பெஷல் நிகழ்ச்சி என்பதால் நேற்றைய நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.

அவர் பல படங்களில் நடித்து இருந்தாலும், இந்நிகழ்ச்சியால் மேலும் அவர் மக்களிடம் அதிகம் பிரபலமடைந்துள்ளார் என்றே கூறலாம். எப்போதும் சிரித்தபடியே இருக்கும் தீபாவின் மகன்களை பார்த்துள்ளீர்களா?.

இதோ அந்த புகைப்படம்..!

 

uma