குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமடைந்த அஸ்வின் அம்மாவை பார்த்துள்ளீர்களா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ பாருங்க!

Cinema News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலம். பிக்பாஸ் விட இப்போது எல்லாம் மக்கள் அதிகம் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக மக்களிடையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கிறது.

இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒவ்வோரு பிரலம் கூட ஒரு கோமாளி நிகழ்ச்சில் பங்குகேற்கிறார்கள்.  இப்படி பங்கேற்கும் பிரபலங்களில் ஒருவர் தான் அஸ்வின் அவர்கள். இவர் இந்த நிகழ்ச்சியினால் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்.

கொரோனா நோய் தொற்றால் பயத்திலும், சோகத்திலும் இருந்த மக்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு பெரிய மருந்தாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கும் சிலருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. அதில் ஒருவர் தான் அஸ்வின். இவரும் ஷிவானியும் சேர்ந்து செய்யும் சமையலுக்கு நிறைய பேன்ஸ் உள்ளார்கள்.

இப்படி நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலம் அடைந்த அஸ்வினின் அம்மாவின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இணைய வாசிகள் பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..!

uma