காலா பட பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்!அட ஆ.. அவளா நீ ..!கலாய்க்கும் ரசிகர்கள் !!

Cinema News

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக மிகபெரிய வெற்றி பெற்ற ‘காலா’ திரைப்படத்தில், ரஜினியின் முன்னாள் காதலி கதாப்பாத்திரத்தில் நடித்து, கோலிவுட் ரசிகர்கள் மனதை க வ ர்ந்தவர் நடிகை ஹீமா குரேஷி.

பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள இவர், அங்கு அரை குறை உ டை யுடன், மாடர்ன் ரோல்களில் நடித்திருந்தாலும், ‘காலா’ படத்தில் 40 வயதை கடந்த பெண் வேடத்தில், புடவை மூக்குத்தி என தமிழ் பெண் போல் நடித்தார்.

அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆப் வசிப்பூர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஹூமா குரேஷி. அந்த படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டதை தொடர்ந்து நிறைய இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனர் முடாசர் அசிசை தான் காதலிக்கும் விஷயத்தை ஹூமா குரேஷி சமீபத்தில் வெளிப்படுத்தினார். இதனால் அவரது பெயர் செய்திகளில் இடம்பிடித்தது.

இந்த விஷயம் பாலிவுட்டில் பேசு பொருளானது.சமீபகாலமாக பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஹீரோயின்கள் தங்களுடைய க வ ர் ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது தொடர்ந்து வருகிறது.

படங்களில் நடிப்பதற்கு நேரடியாக சான்ஸ் கிடைத்தாத பட்சத்தில், நாயகிகள் இதுபோல் போட்டோ ஷூட் நடத்தி, புகைப்படத்தை வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழில் ஆஹா கல்யாணம் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை வாணி கபூருடன் நெ ரு க்கமாக இருக அ ணை த் த படி இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவளா நீ என்று வடிவேலு கணக்காக கமென்ட் அடித்து வருகிறார்கள்.