காதல் ப்ரபோஸ் செய்த இளைஞர்..!கோ ப த் தில் க த றி ய ழுது நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அபிராமி!!அ தி ர் ச் சி யில் ரசிகர்கள் !

Cinema News

கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானவர் தான் நடிகை அபிராமி.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகேனைக் காதலித்து வந்த நிலையில், வனிதாவின் ரீ எண்ட்ரியால் இவர்களின் காதலுக்கு முற்றுப்புள்ளி கிடைத்தது.

இந்நிலையில் படத்தில் கவனம் செலுத்தி வரும் அபிராமி, பிரபல தொலைக்காட்சியில் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இதில் தன்னிடம் காதல் ப்ரொபோஸ் செய்துள்ளார் நிகழ்ச்சி போட்டியாளர் ஒருவர். இதில் உ ண ர் ச் சி வச ப் பட்ட அபிராமி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி அனைவரையும் அ தி ர் ச் சியில் ஆ ழ் த் தியுள்ளார்.