காதல் தோல்விக்கு இப்படி பிகினி உடையில் அங்கங்களை காட்டுவிங்களா மேடம்..! ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை இலியானாவின் புகைப்படம்..!

Cinema News

நம்ம தமிழ் சினிமா பொறுத்த வரை சற்று குண்டாக இருக்கும் நடிகைகள் தான் வெகு காலங்களாக தமிழ் சினிமா துறையில் இருக்கிறார்கள். ஒல்லியாக சிம்பரனை மட்டும் தான் தமிழ் ரசிகர்கள் ஏற்று கொண்டாடர்கள் என்று கூட கூறலாம்.

குறிப்பாக தமிழ் பேசாத நடிகைகள் தமிழ் சினிமாவில் அதிகம் இருக்கிறார்கள். அப்படி தமிழில் கேடி உள்ளிட்ட சிறிய பட்ஜெட் படங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது பாலிவுட் நடிகையாக வளர்ச்சி அடைந்த நடிகைகளில் ஒருவர் நடிகை இலியானா.

இவர் பாலிவுட்டின் இடுப்பழகி என்ற பெயரை பெற்றவர். ஆனால் நண்பன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர வேண்டும் என்று எண்ணினார் ஆனால் அது நடக்கவில்லை. அதனால் தனது எடையை எல்லாம் அதிகரித்தார். ஆனால் அதுவும் வேலைக்கு ஆகவில்லை.

 

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் காதலித்தவருடன் தோல்வியை சந்தித்து ஆளே காணாமல் போனார். ஆனால் மீண்டும் நடிக்க ஆரம்பித்து சமுகவலைத்தளத்தில் சில கருத்துகளுடன் க்ளாமர் புகைப்படங்களும் வீடியோவையும் வெளியிட்டு வருகிறார்.

காதல் தோல்வி காரணமாக  பிகினி உடையில் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, என்ன சாப்பிட்டால் உடலை கட்டுகோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று டூபீஸில் க்ளோசப்பில் எடுத்து வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் இலியானா.

இதோ அந்த புகைப்படம்..!

 

View this post on Instagram

 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)

uma