காதலிக்கும் போது கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் மிகவும் சாதாரண பெண்ணாக சூர்யாவுடன் ஜோதிகா எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?

Cinema News

தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகள் என்றால் நிறைய நபர்கள் சொல்லும் பெயர் சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடிகள் தான் . அந்த அளவிற்கு இருவருவருமே தமிழ் சினிமாவில் மிக சிறந்த ஜோடிகளாக திகழ்கிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் சூர்யா நடிப்பில் OTT தளத்தில் வெளியான சூரரைப் போற்று படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இது மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று சூர்யாவின் நடிப்பு பற்றி நிறைய  இணைய வாசிகளுக்கு பேசும் பொருளாக அமைந்தது.

அதுமட்டுமின்றி, சூரரைப் போற்று படம் ஆஸ்கர் வரையில் வரவேற்பு பெற்றிருக்கிறது என்ற தகவல் சமீபத்தில் வெளியாக ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த தகவலும் இணையத்தில் உலா வர தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில்  ஜோதிகா துளி கூட மேக்கப் போடாமல் சூர்யாவுடன் எடுத்த பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்…!

uma