காதலர் தினத்தன்று நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கும் திருமணம்? வெளியான குட் நியூஸ்..! உற்சாகத்தில் அவரது ரசிகர்கள்..!

Cinema News

தமிழ் சினிமா துறையில் ரொமான்டிக்  காதல் ஜோடிகளாக வலம் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரையும் பற்றி பல ஆண்டுகளாக ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு இருவரும் தற்போது விடை அளித்துள்ளார்.

வரும் பிப்ரவரி காதலர் தினத்தன்று இருவருக்கும் திருமணம் செய்ய போவதாக அவர்களின் பெற்றோர்கள் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள் என்று இணைய வாசிகள் இணையத்தில் தெரிவித்து வருகிறார்கள். இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே மிகுந்த ஆனந்ததில் இருக்கிறார்கள்.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருவதை நாம் அறிவோம். அதற்கு ஏற்றார் போல் நெருக்கமாக இருக்கும் பல ரொமான்டிக் புகைப்படங்களையும் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இதுவரை இவர்கள் இருவரும் தங்களது திருமணம் குறித்து எந்த விதமாக உறுதியான தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில் நடிகை நயன்தாராவிற்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு அடுத்த மாதம் பிப்ரவரியில் திருமணம் செய்ய அவர்களின் பெற்றோர்கள் முடிவேதுள்ளதாக சில தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

 

uma