காக்க காக்க படப்பிடிப்பின் போது சூர்யா, கௌதம் மேனன் எப்படி இருந்தாங்க தெரியுமா? இதோ புகைப்படங்கள்!

Cinema News

சினிமாவில் இவர் இடத்தை பிடிக்கவே முடியாது என்று கூறும் இயக்குனர்களில் ஒருவர் தான் கௌதம் மேனன் அவர்கள். இவர் இயக்கி சூர்யா நடித்த காக்க காக்க படத்தில் இவர்கள் இருவருமே எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யா-கௌதம் மேனன். இவர்கள் இணைந்து கொடுத்த காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களை யாராலும் மறக்கவே முடியாது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி அடைந்த படங்கள் இவை இரண்டும் தான்.

 

பல படங்களை இயக்கிய கௌதம் மேனன் அவர்கள் தற்போது வெப் சீரியஸை இயக்கி வருகிறார். அதில் நவரசா என்ற வெப் சீரியஸில் சூர்யா நடித்து வருகிறார்.

இந்நிலையில் காக்க காக்க படப்பிடிப்பின் போது இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ!

 

 

uma