கவர்ச்சி கன்னி கருவாச்சியாக மாறிய கதை தெரியுமா? ரம்யா பாண்டியன் இது இதுவரை பார்த்திராத புகைப்படம் இதோ..! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Cinema News

பொதுவாக நடிகைகள் சினிமாவில் நடிகைகள் படங்களில் நடித்து பிரபலமடைவதைவிட இணையத்தில் போடும் புகைப்படங்கள் மூலம் பிரபலம் ஆகுவது தற்போது நடைபெற்று வருகிறது.

அந்த வரிசையில் ஜோக்கர் உள்ளிட்ட சில படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக களமிரங்கியவர் நடிகை ரம்யா பாண்டியன். இவரின் மொட்டைமாடி புகைப்படத்தினால் மிகவும் பிரபலம் அடைந்தார்.

இதன் பின்னர் அவர் எடுக்கும் அனைத்து புகைப்படங்களும் மிகவும் இணையத்தில் வைரலாகி வந்தது. இப்போது எல்லாம் ரம்யா பாண்டியன் என்ற பெயரை கேட்டால் முதலில் ஞாபகத்திற்கு வந்தது என்னமோ அவரது இடுப்பு தான். இந்த புகழின் காரணமாக அவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸில் ஆரம்பத்தில் ரசிகர்கள் கொண்டாடினாலும் நாளுக்கு நாள் ரம்யா பாண்டியனின் சுயரூபம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைக்கு சமூகவலைதளத்தில் அதிகம் கிண்டலடிக்கப்படும் நடிகை அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் அவ்வப்போது பிரபலங்களின் பழைய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வரிசையில் தற்போது ரம்யா பாண்டியன் கல்லூரியில் படிக்கும் போது எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் இப்போது பார்ப்பது போல செக்கச் செவேலென்று இல்லை.  அப்படியே கருவாச்சி கருப்பு தான்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்!

 

uma