கவர்ச்சிக்கு ரெடி.!! கீர்த்தி சுரேஷின் அழகை பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்டிங்..!

Cinema News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் அவர்கள் தெலுங்கு படத்திற்கு கவர்ச்சியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் கசிந்த்தில் இருந்து கீர்த்தி சுரேஷின் அழகை பார்க்க ரசிகர்கள் வெயிட் செய்கிறார்கள்.

தமிழ் சினிமாவுக்கு என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள். இதனை தொடந்து  வெளிவந்த ரஜினி முருகன், ரெமோ இரண்டு படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்தார். இந்த இரண்டு படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தார்.  பின்னர் முன்னாள் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் மகாநதி என்ற படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.  இந்த படத்திற்காக தேசிய விருதும் வென்றார்.

இதற்கிடையில் தற்போது திடீரென உடல் எடையை குறைத்து சிலிம் ஆக மாறிவிட்டார். தற்போது தெலுங்கில் பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே உள்ளன.   பட வாய்ப்பிற்காக கடைசி ஆயுதமாக தெலுங்கு சினிமாவில் முக்கியமாக கருதப்படும் கவர்ச்சி கதாபாத்திரத்துக்கு மாறும் முடிவை எடுத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

எப்போதும் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் இவர் தற்போது கவர்ச்சிக்கு மாறியதால் இவரது ரசிகர்கள்  செம குஷி. கீர்த்தி சுரேஷின் அழகை பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்கின்றனர்.

uma