கல்யாணம் ஆகபோற நேரத்தில் இதெல்லாம் தப்புமா! இடுப்பை காட்டி மயக்கும் சித்ரா! சர்ச்சைக்குரிய புகைப்படம் இதோ!

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் முல்லை கதாபாத்திரம் மக்களிடையே பிரபலம் அடைந்து சித்ராவின் சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வி.ஜெ. சித்ரா  அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்துள்ளார். முதலில் தனது சினிமா வாழ்க்கையை தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி அதன்பின் சில சீரியல்களில் கிடைக்கும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர். அதன் பின்னர் தான் விஜய் டிவில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் முல்லை கதாபாத்திரம் தான் இவரை மக்களிடையே மிகவும் பிரபலம் செய்தது. அதன் பின்னர் இவர் மிகவும் பிஸியாக இருக்க தொடங்கினார்.

இதற்கிடையில், சமீபத்தில் தான் சித்ராவிற்கு, ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சையாதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன் பின்னர் இவர் நிறைய போட்டோ ஷுட்களை நடத்தி அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருவார். அதில் சில புகைப்படங்கள் மிகவும் சர்ச்சைக்கு உள்ளாகும்.

அதில் தற்போது ஒரு புகைப்படம் மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் இருகின்றது. அந்த புகைப்படத்தில் சித்ரா தனது இடுப்பை காட்டி ரசிகர்களை உசுப்பு ஏத்தும் வகையில் இருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கல்யாணம் ஆகுற இந்த நேரத்தில் இது எல்லாம் தேவையா என்று பதிவுகளை செய்து வருகிறார்கள். அந்த புகைப்படம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

uma