கர்ஜிக்கும் சிங்கமா இருந்த சூப்பர் ஸ்டார்..! உடல்நலம் முடியாத நிலையில் காரிலிருந்து இறங்கும் காட்சியை கண்டு மனமுடைந்து போன ரசிகர்கள்..! வைரல் வீடியோ இதோ!

Cinema News

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஒரு சிங்கம் போன்று கர்ஜிக்கும் நம்ம ரஜினி அவர்கள் மருத்துவமனையில் இருந்து மீண்டு தற்போது வீட்டிற்கு செல்ல உடல்நலம் முடியாத நிலையில் காரிலிருந்து இறங்கும் காட்சிகளை கண்டு மனமுடைந்து போன ரசிகர்கள். தற்போது இணையத்த்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினி இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், அப்போது படக்குழுவை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா பரவியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் சில நாட்களுக்கு முன் நடிகர் ரஜினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரின் ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.

ரஜினியின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டு அவர் சென்னை திரும்பினார், ஆனால் ரஜினி ஒரு சில செயல்களில் ஈடுபட கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். அவரின் அரசியல் கட்சி பெயர் குறித்து வரும் 31 ஆம் தேதி ரஜினி அறிவிக்கவிருந்த நிலையில், தற்போது அவர் அரசியலில் இருந்து பின்வாங்கியதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

மேலும் தற்போது அவர் மிகவும் முடியாத நிலையில் காரில் இருந்து இறங்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஸ்டைல் மன்னனாக இருந்த ரஜினியை இப்படி பார்த்த ரசிகர்கள் மனமுடைந்து அவரது ரசிகர்கள்.

இதோ அந்த வீடியோ..!

uma