கருவாச்சி முத்தழகுயா இது? படு ஸ்லிம்மாக மார்டன் உடையில் கலக்கும் நடிகை பிரியாமணி..! அசந்துபோன ரசிகர்கள், புகைப்படம் இதோ!

Cinema News

கருவாச்சியாக பருத்திவீரன் படத்தில் கிரமத்து வசனங்களை பேசி முத்தழகுகாக வாழ்ந்து கொண்டு இருக்கும் நம்ம நடிகை பிரியாமணி தற்போது படு ஸ்லிம்மாக மார்டன் உடையில் கலக்கும் பிரியாமணியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்  அசந்துபோனர்கள்.

ஒரு சில வெற்றி படங்களை கொடுத்து தனது நடிப்பில் மக்களை தன் வசம் வைத்துள்ள நடிகை பிரியாமணி. இவர் பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருதை வென்றவர்.மேலும், அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்தார்.

கொஞ்சம் குண்டாக காணப்பட்டு வந்த நடிகை பிரியாமணி இப்போது அப்படியே தனது உடல் எடையை மாற்றி ஒல்லியாகியுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம முத்தழகா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

இதோ அவரது புகைப்படம்..!

 

 

View this post on Instagram

 

A post shared by Priya Mani Raj (@pillumani)

uma