கருப்பு புடவையில் லக்கு லக்குனு அது தெரியும் படி ஆடியே நடிகை !! சிங்கப்பெண்ணாக நடித்த அனிதாவா இது..?வாயைப்பிளந்த ரசிகர்கள்!!

Cinema News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் போட்டிபோட்டு கால்ஷீட் வாங்கக் கூடிய நடிகர்கள் பட்டியலில் இருந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் நடித்த படங்கள் பல சாதனைகளை பெற்றுத் தந்து வருகிறது. கடந்த ஆண்டு இயக்குநர் அட்லீ இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய், நயன்தாரா, உள்ளிட்ட பல இளம் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

பெண்கள் முக்கியத்துவத்தை பற்றி எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான். படத்தின் கதையை இவர் நடித்த கதாபாத்திரம் கொண்டுச்செல்லும்.

 

இப்படத்தின் நடித்ததன் மூலம் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ரெபா ஜான். மேலும் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரெபா பல புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.

கொரானா பாதிப்பால் அடங்கிருக்கும் நிலையில் விட்டில் இருந்துகொண்டே சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் டிராண்ட்பரண்ட் சேலையில் ஆடிய நடனம் இணையத்தில் வைரலாகிய நிலையில், குட்டையான பாவாடை அணிந்து எல்லைமீறி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் பிகில் படத்தில் சிங்கபெண்னாக நடித்த அனிதாவா இது என்று கலாய்த்து வருகிறார்கள்.